Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஒன்றிய அரசை கண்டித்தும் இலங்கை அரசை கண்டித்தும் மீனவ குடும்பங்கள் மற்றும் தங்கச்சி மடத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கச்சத்தீவு அருகே மின்பிடித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை விசைப்படகுடன் இலங்கை படை சிறைப்பிடித்தது.