Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ராமேஸ்வரத்தில் மீண்டும் கனமழை..!!

ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் பேருந்து நிலையம், ராமர் தீர்த்தம், ரத வீதி, அக்னி தீர்த்தம் உள்ளட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ராமேஸ்வரத்தில் பல இடங்களில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியிருக்கும் நிலையில் மீண்டும் மழை பெய்கிறது.