சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மருமகன் பரசுராமன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் சிகிச்சையில் உள்ள பரசுராமனை ராமதாஸ் சந்திக்க உள்ளார்.
+
Advertisement


