Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

324 சமூகங்களுக்காக என்னை தவிர வேறு யாராவது போராட்டம் செய்துள்ளார்களா?

- பாமக நிறுவனர் ராமதாஸ்.

2026ல் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி இருக்கும். அமித்ஷா, நட்டாவுடன் பூட்டிய அறையில் எல்லா கருத்துகளும் பேச எங்களுக்கு உரிமை உண்டு. அதை வெளியே சொல்வது சரியாக இருக்காது.

- பாஜ நிர்வாகி அண்ணாமலை.