Home/செய்திகள்/ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு: பாமகவினர் யாகம்
ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு: பாமகவினர் யாகம்
12:42 PM Jun 09, 2025 IST
Share
சென்னை: ராமதாஸ், அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு நீங்க வேண்டி பா.ம.க.வினர் சிறப்பு யாகம் நடத்தி வருகின்றனர். தஞ்சை வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் சார்பில் திருவிடைமருதூர் சூரியனார் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.