Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாடுதுறையில் மிதமான மழை பெய்து வருகிறது!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, முத்தாலம், தேரழுந்தூர், கோமல், பாலையூர், ஸ்ரீகண்டபுரம், வடகரை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோனேரிராஜபுரம், செம்பனார்கோவில், திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.