Home/செய்திகள்/ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்..!!
ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்..!!
02:09 PM Sep 06, 2024 IST
Share
சென்னை: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார். வினேஷ் போகத், இன்று காங்கிரசில் சேருவதாக தகவல் வெளியான நிலையில் ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார்.