Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் சந்திப்பு

டெல்லி:  இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ராகுல் காந்தியை நேரில் சந்தித்தனர்.  ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.