Home/செய்திகள்/பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை!
பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை!
02:13 PM Jun 07, 2024 IST
Share
பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.