Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பஞ்சாப் முதல்வர் பகவந்த் பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மகிழ்ச்சியுடனும், வெற்றி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.