Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புகழேந்தி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி..!!

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ.புகழேந்தி உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி குடும்பத்தினருக்கு அமைச்சர் பொன்முடி ஆறுதல் தெரிவித்தார்.