கோபி: பவானி ஆற்றில் வெள்ள அபாயம் காரணமாக கொடிவேரி அணையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என நீர்வளத்துறை தகவல். பவானி ஆற்றில் குளிக்க, மீன் பிடிக்க, பரிசல் இயக்கவும் தடை விதித்து ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
Advertisement