Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து நாளை அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஒன்றிய அரசை கண்டித்து நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். திமுக, காங்கிரஸ், தி.க., விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மநீம, மமக, கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.