Home/செய்திகள்/அலையாத்திக்காடு லகூன் பகுதிக்குச் செல்ல தடை
அலையாத்திக்காடு லகூன் பகுதிக்குச் செல்ல தடை
09:19 PM Nov 20, 2024 IST
Share
திருவாரூர்: முத்துப்பேட்டை அலையாத்திக்காடு லகூன் பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அலையாத்திக்காடு லகூன் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.