Home/செய்திகள்/காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை!
காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை!
04:37 PM Jul 09, 2025 IST
Share
காரைக்குடி மாநகராட்சி மாமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தடை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேயரின் முன் அனுமதி பெற்று பணிகள் மேற்கொண்டதற்கு தீர்மானம் நிறைவேற்ற தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.