சென்னை: பேராசிரியர் பெரியசாமியால் பெரியார் பல்கலை.யில் சாதிய பாகுபாடு நிலவுவதாக திராவிடர் விடுதலைக்கழகம் புகார் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு தலையிட்டு பேராசிரியர் பெரியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
Advertisement


