சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் தமிழ் மொழி, நாகரிகம், பண்பாட்டை பரப்பும் வகையில் கலாச்சாரம் மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement