ராஞ்சி: சிலர் பகவான்களாக வேண்டும் என்று ஆசைப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது மறைமுகமாக மோடியை விமர்சிப்பதாக கருதப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் விஷ்ணுபூரில் தொண்டர்களிடையே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். சூப்பர் மேன் ஆசையோடு அவர்கள் நிற்பதில்லை, தேவர்கள் மற்றும் கடவுள் ஆகவும்கூட விரும்புகிறார்கள் என மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement