போர்ஷே நிறுவனம் பனாமெரா ஜிடிஎஸ் என்ற சொகுசு காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பனாமெரா ஸ்டாண்டர்ட் வேரியண்டில் வி 6 இன்ஜின் இடம் பெற்றுள்ளது. ஆனால் பணம் பெற ஜிடிஎஸ் காரில் 4.0 வின் டர்போ வி8 இன்ஜின் இடம்பெற்றுள்ளது இது அதிகபட்சமாக 500 எச்பி பவரை வெளிப்படுத்தும். 100 கிலோமீட்டர் வேகத்தை 3.8 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 302 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.2.34 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement