புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்துவிட்டு எரியும் தீயால் கரும்புகை சூழ்ந்து மக்கள் அவதியடைந்துள்ளனர். தீயணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
+
Advertisement


