Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகள் தங்களது கட்சியின் விதிகளை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் விதிகளில் திருத்தம் செய்திருந்தால், அதன் விபரங்களையும் அனுப்ப உத்தரவில் தெரிக்கப்பட்டுள்ளது.