ரூ.45 கோடி மதிப்பிலான காவல், தீயணைப்பு, சிறைத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சென்னை: ரூ.45 கோடி மதிப்பிலான காவல், தீயணைப்பு, சிறைத் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலமாக மதுரை மத்திய சிறையில் ரூ.229 கோடி மதிப்பு கட்டடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.