Home/செய்திகள்/3வது நாளாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஆலோசனை
3வது நாளாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஆலோசனை
08:44 AM Jun 01, 2025 IST
Share
கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 12 மாவட்ட நிர்வாகிகளுடன் பனையூர் அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார்.