Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ராமதாஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சென்னை: பாமகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலுவுக்கு ராமதாஸ் பதிவுத் தபால் மூலம் தனித்தனியே 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கெனவே 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் கட்சியில் இருந்து ஏன் 4 பேரையும் நிரந்தரமாக நீக்கக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.