சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் நான்தான் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ உங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
+
Advertisement