Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பயணிக்கு உடல்நலக்குறைவு - விமானம் அவசர தரையிறக்கம்

ஐதராபாத்: பயணிக்கு உடல்நலக்குறைவால் மும்பை - சென்னை இண்டிகோ விமானம் ஐதராபாத்தில் தரையிறக்கப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பயணியை மருத்துவமனையில் சேர்த்த பின்னர், ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது.