டெல்லி: நாட்டில் கடந்த மாதம் பெட்ரோல், டீசல் பயன்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது. அமெரிக்காவின் வரி காலக்கெடு முடிவதற்குள் பொருட்களை ஏற்றுமதி செய்ய நிறுவனங்கள் முனைப்பு காட்டியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், திருமண சீசன்களாலும் பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது.
Advertisement