இமாச்சல பிரதேசம்: மாண்டி பகுதியில் மழை வெள்ளத்தின் போது நள்ளிரவில் குரைத்து, 67 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது ஒரு வளர்ப்பு நாய். நாய் குரைத்ததால் உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது, சுவற்றில் விரிசல் விட ஆரம்பித்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினரை எழுப்பி பாதுகாப்பான பகுதிக்கு சென்ற சில நிமிடங்களில் வீடுகள் அனைத்தும் நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமாகியுள்ளன.
Advertisement