Home/செய்திகள்/பெரம்பலூர் அருகே கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்ததால் பரபரப்பு
பெரம்பலூர் அருகே கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்ததால் பரபரப்பு
04:38 PM Jul 08, 2025 IST
Share
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோவில்பாளையத்தில் ஐயனார் கோயில் திருவிழாவின்போது தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐயனார் தேரை வடம் பிடித்து இழுத்தபோது தேரின் அச்சு முறிந்து கருப்புசாமி தேர் மீது சாய்ந்தது.