Home/செய்திகள்/இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி
இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி
11:19 AM Jun 27, 2024 IST
Share
டெல்லி: 60ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து 3ஆவது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதியளித்துள்ளார்.