Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணி உயிரிழப்பு!

திருச்சி: மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணி உயிரிழந்துள்ளார். முனீஸ்வரன் வெங்கடாசலம் (58) என்ற பயணி உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.