Home/செய்திகள்/டிபிஐ வளாகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் 3வது நாளாக போராட்டம்!
டிபிஐ வளாகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் 3வது நாளாக போராட்டம்!
02:37 PM Jul 10, 2025 IST
Share
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் முன்பு பகுதி நேர ஆசிரியர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.