பாரீஸ் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில் இந்திய ஆடவர் அணியும் தகுதி பெற்றது. திராஜ் பொம்மதேவரா, தருண் தீப் ராய், ப்ரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய அணி 2013 புள்ளிகள் பெற்றன.
Advertisement