Home/செய்திகள்/இந்தியா கூட்டணிக்கு பப்பு யாதவ் ஆதரவு
இந்தியா கூட்டணிக்கு பப்பு யாதவ் ஆதரவு
07:58 AM Jun 11, 2024 IST
Share
டெல்லி: மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த பீகாரின் பூர்னியா தொகுதி சுயேச்சை எம்.பி. பப்பு யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது.