Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பண்ருட்டி அருகே லாரி திடீரென்று தீப்பிடித்ததால் பரபரப்பு..!!

பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென்று தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓடும் லாரியில் தீப்பிடித்ததை அடுத்து சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.