Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு நிறுத்தம்

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை, வரும் 7ம் தேதி முதல் 40 நாட்களுக்கு வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தபடவுள்ளது. படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.