இஸ்லாமாபாத்: ராணுவ படையின் தளபதியாகவும் அசிம் முனீர் பணியாற்றுவார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ராணுவம், விமானம், கடற்படைகளை இணைத்து, முப்படைகளின் தலைமை தளபதி பொறுப்பு வழங்கப்பட்டது. ராணுவம், விமானம், கடற்படைகளின் தலைமை தளபதியாக அசிம் முனீர் நியமனம் செய்யப்பட்டார்.
+
Advertisement

