Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரத்து செய்யப்படுகிறதா ஆஸ்கர் விருது விழா?

வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீ காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ரத்து செய்யப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி சன் என்ற பத்திரிகை ஆஸ்கர் விருது விழா தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.