சென்னை: உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அறுவை சிகிச்சைக்குபின் 3 ஆண்டுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் கோரி தானம் பெறுபவர்களும், வழங்குபவர்களும் சேர்ந்து வழக்கு தொடர்ந்தனர். உடல் உறுப்புகள் விற்பதை தடுக்க உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம் இயற்றப்பட்டது.
Advertisement