சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் இதுவரை 61,98,640 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். 90,418 உறுப்பினர்களை திமுகவில் இணைத்து திருச்சுழி சட்டமன்ற தொகுதி முதலிடம் பெற்றுள்ளது. கம்பம் தொகுதியில் 86,596, கரூரில் 84,167 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.
Advertisement