சென்னை: ரூ.64.53 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணோலி மூலம் திறந்து வைத்தார். கோவை, கடலூர், ஈரோடு, குமரி, புதுக்கோட்டை, தென்காசி, தேனி, தஞ்சை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களும் திறக்கப்பட்டு உள்ளன
+
Advertisement