ஓ.எம்.ஆர். விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: ஓ.எம்.ஆர். விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடைத்தாளில் குளறுபடி இருந்தால் முறையீடு செய்வதுற்கு காலக்கெடு உள்ளதா என பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.