சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெற்றனர். வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர். 18 நாட்களுக்குப் பிறகு மாநிலங்கள் இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கபடும். அமைச்சர் சிவசங்கர் உறுதியை அடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றனர்.
+
Advertisement


