பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சரப்ஜோத் சிங், சீமா அர்ஜூன் சிங் தோல்விஅடைந்தனர். இந்திய வீரர்கள் சரப்ஜோத் சிங், சீமா அர்ஜூன் சிங் தகுதி சுற்றுடன் வெளியேறினர்.
+
Advertisement