பாரீஸ் :ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்களை என்ற பெருமை பெற்றார் மனு பாக்கர். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அதே போன்று 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் - ஷரோப்ஜோத்சிங் இணை வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
Advertisement