Home/செய்திகள்/ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிவு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிவு!
07:20 AM Jul 03, 2025 IST
Share
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்துள்ளது. நேற்று 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து காலை முதல் குறைந்துள்ள நிலையில், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 9வது நாளாக தடை விதிப்பு