Home/செய்திகள்/அணுசக்தி திட்டங்கள் பற்றி அமெரிக்கா - ஈரான் இன்று மறைமுக பேச்சுவார்த்தை.!!
அணுசக்தி திட்டங்கள் பற்றி அமெரிக்கா - ஈரான் இன்று மறைமுக பேச்சுவார்த்தை.!!
08:52 AM May 23, 2025 IST
Share
வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இன்று மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் 5ம் கட்ட மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.