Home/செய்திகள்/ரயில்வே கேட்களில் தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை: சபாநாயகர் அப்பாவு!
ரயில்வே கேட்களில் தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை: சபாநாயகர் அப்பாவு!
12:11 PM Jul 09, 2025 IST
Share
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ரயில்வே கேட்களில் தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 17.95 லட்சம் புதிய சிறு குறு தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.