Home/செய்திகள்/நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
06:44 AM Dec 03, 2024 IST
Share
நீலகிரி: மழையின் காரணமாக நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று(03.12.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இரவு முதலே மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.