சென்னை: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. குந்தா, பந்தலூர் ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6 வாரங்களில் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
+
Advertisement


